• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 2

😍😍😍

அதியமான், சாரு ரெண்டு பேருமே பிடித்தம் இல்லையின்னாலும், குடும்பத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றாங்க, பார்ப்போம் ரெண்டு கல்யாணமும் அவங்கவங்க ஜோடியோட நடக்குதா? இல்ல ஜோடி மாறுதான்னு...😒😒🤷🤷
 
சங்கரி சித்தி பேஷ் பேஷ்..
அப்பாக்கு புரிஞ்சும் ஒன்னும் செய்ய முடியல.
ரெண்டு பேருமே கட்டாயத்துல சம்மதம் சொல்லிருக்காங்களே..
ஆமா சிஸ்..
 
😍😍😍

அதியமான், சாரு ரெண்டு பேருமே பிடித்தம் இல்லையின்னாலும், குடும்பத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றாங்க, பார்ப்போம் ரெண்டு கல்யாணமும் அவங்கவங்க ஜோடியோட நடக்குதா? இல்ல ஜோடி மாறுதான்னு...😒😒🤷🤷
அதியமான் இல்லை.. அதியன் தான்.. அதியன் நெடுமாறன்..

ஹ்ம்ம்.. பார்க்கலாம் சிஸ்...

-கோம்ஸ்.
 
ப்பாஹ்! அவளின் பக்குவமும் நிதானமும் உன்னதம் !
@Suheera Nusry
மிக்க மிக்க நன்றி சிஸ் :love:
நீங்க மட்டும் தான் சொல்லி இருக்கிறீங்க.. அதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் 💖
இன்னும் 3rd எப்பி படிக்கலையா?
-கோம்ஸ்.
 
குடும்பத்துக்குக்காக அத்தை பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடிவு பண்ணிட்டார் அதி.

அம்மா இல்லாமல் ரொம்ப கஷ்டத்தை அனுபவித்து இருக்காங்க மேடம். விருப்பமே இல்லாமல் கல்யாணத்திற்கு கட்டாய சம்மதம் சொன்ன மாதிரி இருக்கே.
 
Back
Top
Developed and maintained by – Akeshya