Writer
Writer
Writer
ஆமா auntyஇருவருமே குடும்பத்துக்காக திருமணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்காங்க, பார்ப்போம்
Writer
Writer
yes.. exactly..இரண்டு திருமணத்திலும் ஒருவருக்கு பிடித்தம், அடுத்தவருக்கு. பிடித்தமின்மை .![]()
Writer
Writer
Writer
@Vinu எனக்கும் திருநெல்வேலி தான் native சிஸ்.. அதுவும் அப்பாக்கு வீரவநல்லூர்.. சின்ன வயசில் இப்படி கிராமத்து slang கொஞ்சம் கேட்டு இருக்கிறேன் தான் பட் இந்த கதைக்கு திருநெல்வேலி கிராமத்து slang research செஞ்சு தான் எழுதினேன்..Nanu Tirunelveli than but enake tvl slang read panna konjam kashtama iruku. Slow ah niruththi nithanama read panren.
Writer
SH Coral Member