• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 2

இருவருமே குடும்பத்துக்காக திருமணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்காங்க, பார்ப்போம்
ஆமா aunty :-)
-கோம்ஸ்.
 
Nanu Tirunelveli than but enake tvl slang read panna konjam kashtama iruku. Slow ah niruththi nithanama read panren.
@Vinu எனக்கும் திருநெல்வேலி தான் native சிஸ்.. அதுவும் அப்பாக்கு வீரவநல்லூர்.. சின்ன வயசில் இப்படி கிராமத்து slang கொஞ்சம் கேட்டு இருக்கிறேன் தான் பட் இந்த கதைக்கு திருநெல்வேலி கிராமத்து slang research செஞ்சு தான் எழுதினேன்..
-கோம்ஸ்.
 
சங்கரி சித்தி பேஷ் பேஷ்..
அப்பாக்கு புரிஞ்சும் ஒன்னும் செய்ய முடியல.
ரெண்டு பேருமே கட்டாயத்துல சம்மதம் சொல்லிருக்காங்களே..
 
Back
Top
Developed and maintained by – Akeshya