Writer
Writer
@Ram Priyaஅருமையான துவக்கம்
முதல் தடவையாக படிக்கிறேன்
திவ்யா..... என்ன சொல்ல
ஹீரோயின் ஆர்மியையே டென்ஷன் பண்ணிடுவா போலையே
யாரை பழி வாங்க தன் character assassin பண்ணிக்கிறா....?!!!
என்ன பிரச்சினை அவள் வாழ்வில் நடந்துருந்தாலும் அவளின் இந்த அணுகுமுறை சரி படலையே![]()
Writer
Ohhhhhh.. நீங்க சொல்றதை பார்த்தால் இப்போதைக்குள்ள சரி ஆகாது போல!!!View attachment 537
மீ டூ சேம் ப்ராப்ளம் கோம்ஸ் மா
வீட்டு பக்கத்துல மெட்ரோ ரயில் வேலை நடந்துட்ருக்கு அதனால் அடிக்கடி நெட்வொர்க் பிராப்ளம் ஆகிடுது![]()
Writer
மிக்க மிக்க நன்றி சிஸ்நல்ல கதை
மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு அருமை![]()
Writer
@kaviraguகலகலப்பான ஆரம்பம்... உணர்வு ரீதியா ரொம்ப அடி வாங்கின இப்படி தான் ஆர்பரிப்பா இருப்பாங்க
வைஷு சிஸ் கிட்ட மாட்டி விட்றீங்களா@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா
@வைஸானிகா😉😉 நோட் தி பாயிண்ட் யுவர் ஹானர்!!!
சரியா சொன்னீங்க.. character assassin தான் செய்து கொள்கிறாள்.. அதுவும் தெரிந்தே.. அவளது காயம் அவ்வளவு ஆழமானது.
-கோம்ஸ்.

SH Coral Member
SH Coral Member