• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 5

கோம்ஸ் மா ❤️ ❤️ ❤️
உங்க வசதி போல எபிசோட் கொடுங்க 😍😍😍
நீங்க எப்போ பதிவு கொடுத்தாலும் படிக்க நாங்க தயாராக தான் இருப்போம் ♥️♥️
மிக்க நன்றி ப்ரியா மா :-)
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கோம்ஸ் மா ❤️ ❤️ ❤️
லயனி மயக்கம் தெளிஞ்சதும் பொண்டாட்டி என்று சொல்வாள் என்று சொன்னேன் 😊😊 அவ பொண்டாட்டி ஆக வேண்டும் என்று சொல்றா.....!!!????
அப்போ நான் சொன்னது கிட்டத்தட்ட சரி தானே 😟😟😟

லயனஸ்......மருத்துவர் மனதுக்கே வைத்தியம் பார்க்கிறா 🤗🤗🤗🤗

கதையில் நிறைய உருப்படிங்க இருப்பது போல இரகசியங்களும் நிறைய இருக்கும் போல 😟😟😟
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)
எப்படி சிஸ் சரி ஆகும்? அவன் சொன்னது பொய், இவள் கேட்பது மெய்..

எஸ்,.. ரொம்ப சரியா சொல்லிட்டீங்க.. வைத்தியருக்கே வைத்தியம் பார்க்கிறாள் தான் :-) :)
ஹா ஹா.. இதுவும் சரி.. லயனி சுற்றி ரகசியங்கள் இருக்கிறது தான்..

-கோம்ஸ்.
 
கோம்ஸ் சிஸ், உங்களுக்கு காலையில் எப்போ டைம் கிடைக்குதோ அப்போ போடுங்க. நாங்க படிப்போம். ❤️❤️❤️❤️

லயா சீக்கிரம் போய் உங்க வீட்டை மாத்தும்மா. நாத்தனார், மாமியார் கொடுமையை நக்கல் பண்ணி பேசியே வாய் மூட வச்சிருவனு நம்பிக்கை இருக்கு. சித்தியை புரட்டி எடுக்க வாத்தி கமிங். 🥰🥰🥰🥰
மிக்க நன்றி மா :-)

எஸ்.. நல்லாவே பதிலடி கொடுப்பா.. ஹா ஹா.. சூப்பர் மா :-)

-கோம்ஸ்.
 
கோம்ஸ் சிஸ், மைண்ட் ரிலாக்ஸ் ஆக மத்தியமாவதி மியூசிக்ல வந்த சாங்ஸ், புல்லாங்குழல் இசை கேளுங்க. நிம்மதியா தூக்கம் வரும்.
@Padmasubramanian
மிக்க மிக்க நன்றி சிஸ்.. try செய்து பார்க்கிறேன் (y) :)
-கோம்ஸ்.
 
நீங்க பத்து மணிக்கு பிறகே கொடுங்க ஒன்னும் பிரச்சினை இல்லை 😃😃😃 நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க 🤗 🤗

ஒருத்தன் அழகா அறிவா இருந்துட்டா போதுமே உடனே லவ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க இந்த ஹீரோயின்ஸ் ☹️☹️☹️☹️😏😏😏😏

பெரிய குடும்பம் என்பதை விட வில்லங்கமான குடும்பம் என்று சொன்னால் கரெக்டா இருக்கும் 😅😅😅😂😅😂😂😂😂😅😅

சித்தியோட குடுமியை பிடிச்சு ஆட்ட லயன் ரெடி ஆகிடுச்சு 😃 😀 😉 😉 ☺️ 🤣

அண்ணனோட ஆக்ஸிடென்ட் திட்டமிட்டதா 🤔🤔🤔🤔🤔
1000000285.webp1000012970.gif
 
Back
Top
Developed and maintained by – Akeshya