Harini Vinoth
Writer
இரண்டு புதிய கதைகள்…
இரண்டு வெவ்வேறு உலகங்கள்…
ஒரு அழகான காதல் கதை… காதல், உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்கள் என உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இனிய பயணம்.
வரலாற்றின் பக்கங்களுக்குள் அழைத்துச் செல்லும் ஒரு வரலாற்றுப் புனைவு… மர்மம், பழமை, வீரம், காதல் என அனைத்தும் கலந்த ஒரு வித்தியாசமான கதை.


அன்புடன்
ஹரிணி வினோத்