• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

What next??

✨ அடுத்த தொடர்கதை… உங்கள் விருப்பம் என்ன? ✨

இரண்டு புதிய கதைகள்…
இரண்டு வெவ்வேறு உலகங்கள்… ❤️📜

🌧️ 1. சாரல் மழையில் தீ மூட்டி
ஒரு அழகான காதல் கதை… காதல், உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்கள் என உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இனிய பயணம். ❤️

🏛️ 2. கொற்றவை புதூர் 300
வரலாற்றின் பக்கங்களுக்குள் அழைத்துச் செல்லும் ஒரு வரலாற்றுப் புனைவு… மர்மம், பழமை, வீரம், காதல் என அனைத்தும் கலந்த ஒரு வித்தியாசமான கதை. ⚔️📜

💭 எந்தக் கதையை முதலில் தொடங்கலாம்?

1️⃣ சாரல் மழையில் தீ மூட்டி
2️⃣ கொற்றவை புதூர் 300

👉 உங்கள் விருப்பத்தை கமெண்டில் சொல்லுங்கள்…
1000290821.webp1000290661.webp


அன்புடன்
ஹரிணி வினோத் 💕 💕
 
Back
Top
Developed and maintained by – Akeshya