• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

Story name plss...

மேம் இந்த கதை சிலோனில் நடக்கும். ஹீரோயின் ஒரு கிராமத்தில் இருந்து கொழும்புக்கு போவார். அங்கு அவரது அத்தை வீட்டில் தங்கியிருப்பார். அங்கு அவருக்கு ஒரு மகனும் மகளும் இருப்பார்கள் மகன் பக்கத்து கிராமத்தில் தென்னந்தோப்பு வைத்து அதில் உள்ள பொருட்களை வைத்து வியாபாரம் செய்வார். அதில் அவர் தங்கையின் கணவனும் சேர்ந்து செய்வார். ஹீரோ ஹீரோயினை விரும்புவார். அவர்கள் வசதியான ர் என்று ஹீரோயின் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார். பிறர் அவர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வார். இந்த கதை பேர் தெரிந்தா சொல்லுங்க ப்ளீஸ்
 
Hero family in madurai. Heroine came to native from Australia. Hero kidnapped and take her to resort . For some family revenge and heroine came back to her nephew house next day. Then heroine pregnant. Then panchayat.any one know the story name and author .
 
Hero oru billding construction ona athula loss agirum family support panna mattaga wife than mavu kadi vachi help pannuvaga story name solluga pa
 
Hero oru billding construction ona athula loss agirum family support panna mattaga wife than mavu kadi vachi help pannuvaga story name solluga pa
விஜயலட்சுமி மேம் நாவல் அவங்க கதையருவி சைட்ல எழுதுனாங்க. நேம் தெரியல.
 
விஜயலட்சுமி மேம் நாவல் அவங்க கதையருவி சைட்ல எழுதுனாங்க. நேம் தெரியல.
Thank you mam novel name kandu pudichiten nee en kadhal puthinam 😍😍
 
Heroku avanga athai ponnu kuda marriage fix aki irukum aanal antha ponnu heroine mama paiyana love ponnuvanga ithu theyrinja hero avanga rendu peyrukum family samathathoda marriage fix ponnuvaru athula herokum heroinkum ellorum serthu marriage fix ponnuvanga story name sollunga friends
 
குற்றாலம் ல ரிசார்ட் வச்சு நடுத்துற ஹீரோ கதை... பெயர் மறந்து போச்சு... யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க Friends... Thanks in Advance.

குற்றாலம் ல ரிசார்ட் வச்சு நடுத்துற ஹீரோ கதை... பெயர் மறந்து போச்சு... யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க Friends... Thanks in Advance. Adithan Nishanthini
 
Back
Top
Developed and maintained by – Akeshya