Padmasubramanian SH Coral Member Apr 30, 2026 #12 ரெண்டு பேருக்கும் பிடிக்காத கல்யாணம். பாட்டி உங்க ஆசைக்கு இவங்களை பலி கொடுக்க போறிங்களா? ஏன் உங்க உயிரை பணயம் வச்சு இவங்களை ஒன்னு சேர்க்க நினைக்கறீங்கனு தெரியலையே. Last edited: Apr 30, 2026
ரெண்டு பேருக்கும் பிடிக்காத கல்யாணம். பாட்டி உங்க ஆசைக்கு இவங்களை பலி கொடுக்க போறிங்களா? ஏன் உங்க உயிரை பணயம் வச்சு இவங்களை ஒன்னு சேர்க்க நினைக்கறீங்கனு தெரியலையே.
Surya Palanivel SH Coral Member Apr 30, 2026 #15 இந்த அப்பத்தா இவ்ளோ வில்லத்தனம் செஞ்சு ரெண்டு பிடிக்காதவங்கள சேர்த்து வைக்கப்போறாங்க.. என்னவோ போங்கடா.. சீதா நான்கு நாட்கள்ள கல்யாணத்த வச்சிட்டு இப்ப எதுக்கு நேயன கூப்டறா.. அதான் breakup ஆச்சுல்ல. இனி patchwork வேணாம்மா சீதா.. Last edited: Apr 30, 2026
இந்த அப்பத்தா இவ்ளோ வில்லத்தனம் செஞ்சு ரெண்டு பிடிக்காதவங்கள சேர்த்து வைக்கப்போறாங்க.. என்னவோ போங்கடா.. சீதா நான்கு நாட்கள்ள கல்யாணத்த வச்சிட்டு இப்ப எதுக்கு நேயன கூப்டறா.. அதான் breakup ஆச்சுல்ல. இனி patchwork வேணாம்மா சீதா..
S S. Sivagnanalakshmi SH Sapphire Member Apr 30, 2026 #18 சீதா கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாம். ஆதி சூப்பர். நேயன் ஓவர் இவன் பெரிய இவன் ஆதி வேண்டமாம் ஆதிக்கும் வேண்டாம்.
சீதா கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாம். ஆதி சூப்பர். நேயன் ஓவர் இவன் பெரிய இவன் ஆதி வேண்டமாம் ஆதிக்கும் வேண்டாம்.