• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வைபோக விழா காண - 2

💞💞 ரெண்டு பேருக்கும் பிடிக்காத கல்யாணம். பாட்டி உங்க ஆசைக்கு இவங்களை பலி கொடுக்க போறிங்களா? ஏன் உங்க உயிரை பணயம் வச்சு இவங்களை ஒன்னு சேர்க்க நினைக்கறீங்கனு தெரியலையே. 🤔🤔🤔
 
Last edited:
:love:
இந்த அப்பத்தா இவ்ளோ வில்லத்தனம் செஞ்சு ரெண்டு பிடிக்காதவங்கள சேர்த்து வைக்கப்போறாங்க.. என்னவோ போங்கடா..

சீதா நான்கு நாட்கள்ள கல்யாணத்த வச்சிட்டு இப்ப எதுக்கு நேயன கூப்டறா.. அதான் breakup ஆச்சுல்ல. இனி patchwork வேணாம்மா சீதா..
 
Last edited:
சீதா கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாம். ஆதி சூப்பர். நேயன் ஓவர் இவன் பெரிய இவன் ஆதி வேண்டமாம் ஆதிக்கும் வேண்டாம்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya