saroja SH Sapphire Member Wednesday at 7:35 AM #36 ரொம்ப பாரமா ஆகுது கருப்பையா மாரீ கண்ணீரில் வீரா கதை இதை விட கொடுமையா இருக்கும் போல
R Rsha SH Crystal Member Wednesday at 8:19 AM #38 கருப்பையா , இன்னும் நல்லா நாக்க பிடுங்கிக்குற மாரி கேளுங்க அந்த உப்பிலியப்பனையும் கோமளாவையும், பாசமே இல்லாட்டியும் கண்ணீர் மட்டும் எப்பிடிதான் வருமோ இதுங்களுக்கு
கருப்பையா , இன்னும் நல்லா நாக்க பிடுங்கிக்குற மாரி கேளுங்க அந்த உப்பிலியப்பனையும் கோமளாவையும், பாசமே இல்லாட்டியும் கண்ணீர் மட்டும் எப்பிடிதான் வருமோ இதுங்களுக்கு
Surya Palanivel SH Coral Member Wednesday at 8:32 AM #40 வீரன் மறுபடியும் ஜெயிலுக்கு போகாம இருக்கறதுக்காக பல்லு போனதோட சரின்னு விடலாம். காலத்துக்கும் இந்த வலி போகாது இவங்களுக்கு.. கயல்
வீரன் மறுபடியும் ஜெயிலுக்கு போகாம இருக்கறதுக்காக பல்லு போனதோட சரின்னு விடலாம். காலத்துக்கும் இந்த வலி போகாது இவங்களுக்கு.. கயல்