• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 9

Vanavan karupaya mariswari kayala enna solradhu romba emotionala poghudhu kayal vishayam ippadi na meena magarasi ku enna nadathatho very strong emotional story chance illa writer ji superb
 
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வானாடும் மீனே - 9 (1)

வானாடும் மீனே - 9 (2)


💕
💘
❣️
🫰
❤️‍🔥



WhatsApp Image 2026-07-26 at 4.07.37 PM.webp


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Nirmala vandhachu 😍 😍 😍
 
ஜயோ என்ன ஒரு அட்டூழியம். இடும்பணுக்கு சிறப்பான கவனிப்பு .வாழ்க்கையில எந்த பெண்ணையும் தொடுவ???? என்ன எழுத என்றே தெரியல. 😡😡😡😡😡😢😢😢😢😢
 
ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு கனமாக இருக்கிறது...

இன்னும் கொஞ்சம் அவனுங்களை அடிச்சிருக்கலாம்.. பரவாயில்ல... போலீசில் பிடிச்சி கொடுத்தாச்சு...

கயல் பொழச்சு வந்துடு மா... உன்னை பெத்த பொண்ணு மாதிரி கருப்பையா, மாரீஸ்வரி பாத்துப்பாங்க...
 
💞💞 இடும்பனுக்கு இலவச ஆபரேசன் பண்ணிட்டார் வீரா. சாகுற வரை பேசுன வாயால சோறு கூட சாப்பிட முடியாம அமுதா அவஸ்தை படனும். பொண்ணா அது?

மீனா கயலா அவன்கிட்ட திரும்பி வந்துடு.

24 மணி நேரம் நாங்களும் காத்திருக்கக்கனுமே. முடிஞ்சா இன்னைக்கு ஈவினிங்கே எபி கொடுங்க சரண்மா.
 
Back
Top
Developed and maintained by – Akeshya