• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 8

அச்சோ.. எவ்ளோ கொடூரம்.கயல் கண்ணுல அடி,கை முறிஞ்சு.. அத்துமீறல் வேற.. இவல்லாம் அக்காவா..
கயல் உயிர் பிரியாம திரும்ப வான் கைய சேர்ந்துடும்னு நம்பறோம்.

கேடு கெட்ட அமுதா & co க்கான தண்டனைய மட்டும் heavyஆ உடனே சட்டுன்னு கிடைடக்கட்டும்.
 
இப்பவும் இப்டிலாம் நடக்குதா னு கேக்கணும் ஆனா நடக்குதே அதுவும் சொந்தம் னு சொல்ற நாய்ங்க தான் இப்படிப்பட்ட கொடுமையை செய்றதுன்னு நினைக்கும் போது அனாதை யா இருந்துருக்கலாம். சரியான சுயநல பிண்டங்க. அக்கான்னா இன்னொரு அம்மா அவ புருஷன் அப்பா மாதிரி ஆனா இங்க கயல்விழி தன்னோட கழுத்தை அறுத்ததுக்கு பதில் அந்த பொறுக்கி யோட கழுத்தையும் அவ அக்கா கழுத்தையும் அறுத்துருக்கணும் இதுங்கல்லாம் வாழவே தகுதி இல்லாத ஜென்மங்கள்
சரியாக சொன்னிங்கம்மா
நானும் அப்படிதான் கேட்க
நினைக்கிறேன்👍👍
 
அச்சசோ !!கடவுளே ம்ஹூம் படிக்கவே முடியல அப்படியே கண்ணு முன்ன படமா ஓடுது!!!
 
கயலின் அக்காவையும், மாமாவையும் துள்ள, துடிக்க கொல்லவேண்டும்.என்ன ஜென்மங்கள் இவர்கள் எல்லாம்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya