SH Coral Member
SH Sapphire Member
SH Crystal Member
SH Sapphire Member
சரியாக சொன்னிங்கம்மாஇப்பவும் இப்டிலாம் நடக்குதா னு கேக்கணும் ஆனா நடக்குதே அதுவும் சொந்தம் னு சொல்ற நாய்ங்க தான் இப்படிப்பட்ட கொடுமையை செய்றதுன்னு நினைக்கும் போது அனாதை யா இருந்துருக்கலாம். சரியான சுயநல பிண்டங்க. அக்கான்னா இன்னொரு அம்மா அவ புருஷன் அப்பா மாதிரி ஆனா இங்க கயல்விழி தன்னோட கழுத்தை அறுத்ததுக்கு பதில் அந்த பொறுக்கி யோட கழுத்தையும் அவ அக்கா கழுத்தையும் அறுத்துருக்கணும் இதுங்கல்லாம் வாழவே தகுதி இல்லாத ஜென்மங்கள்
SH Crystal Member
SH Crystal Member
SH Crystal Member