G Geethazhagan SH Crystal Member Tuesday at 9:37 AM #53 கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம் வீரா கயலுக்கு ஒன்னும் ஆக்க்கூடாது
EswariSkumar SH Crystal Member Tuesday at 12:57 PM #56 ஏம்மா இந்த கொலை வெறி.... ரொம்ப கொடூரமால்ல இருக்கு...
A Arthi Nagarajan SH Crystal Member Tuesday at 2:50 PM #58 Hevey yana update ma. Padikka mudiyala. Painful moment . Please kayala aa save pannu da veera.
anandhalakshmi SH Crystal Member Tuesday at 3:05 PM #59 எபி படிச்சு ரொம்ப வலிக்குது சரண் மா.இப்படிகூட நடக்குமான்னு கேட்க ஆசைதான் ஆனா நிஜத்துல இதைவிட கொடூரமெல்லாம் நடக்குது
எபி படிச்சு ரொம்ப வலிக்குது சரண் மா.இப்படிகூட நடக்குமான்னு கேட்க ஆசைதான் ஆனா நிஜத்துல இதைவிட கொடூரமெல்லாம் நடக்குது