• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 8

💞💞 கொலை முயற்சி செஞ்ச குற்றம், கட்டாய கல்யாணம்ன்னு சொல்லி மொத்த கூட்டத்தையும் உள்ளே போடுங்க. கயலை அழைத்து சென்று விடு வீரா.
 
Last edited:
ஏற்கனவே மீனாவை காப்பாற்ற முடியாமல் மருகுகிறான் வீரா இதில் கயலுமா ?
வீரா இந்த அரக்கியையும் சதைபிண்டத்தையும் கொன்று மறுபடியும் சிறைக்கு செல்லவா😱😱😱😱
 
ரொம்ப எமோஷனல் ஆன பதிவு. கூட பிறந்தவளே இவ்வளவு கேவலமாக நடப்பாளா ? கயலை கட்டினால் மட்டும் குழந்தை பிறந்து விடுமா? குறை அவனிடம் இருந்தால்..... இவர்கள் எல்லாம் வாழ தகுதியற்ற ஜென்மங்கள்.
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya