• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 31 நிறைந்தது

ரொம்பவே திருப்தியா இருக்கு.

மீனாள் ,மகராசி, கருப்பையா, மாரீஸ்வரி,வான்புகழ்வீரன், கயலவிழி மறக்கவே முடியாது இவங்களை எல்லாம்.

அப்றம் ஊர்த் தலைவர், taxi driver அண்ணா, சோலை இவங்களும் supportive.

அருமையான உயிரோட்டமான கதைக்களம். அழதுட்டே படிச்சாலும் கூடவே பயணிச்சாங்க..

@Saranya Hema sis இன்னொரு மைல்கல் இது.. நல்லார்ந்தது..

அடுத்த கதைக்கு காத்திருக்கோம்.
 
Hai saran ma. Neenga eppovum happy aa than irukkanum . Neenga enakku oru kutty thangatchi. Neenga feel panna engalukkum kastam dear. So ungalukku eppo mudiutho appo story ud kodunga pothum . Family than eppooum first ma. Happy always dear.
 
வானாடும் மீனே உயிரோட்டமான நாவல் . நிறைய சோகங்களும் முடிவில் சந்தோஷங்களுமான உன்னத நாவல் . நாவலில் நாங்களும் கூடவே பயணித்து விட்டோம் . நன்றிகள் பல பல உங்களுக்கு சரண்யா சிஸ்டர்
💐💖✌️👏👌👍👋
 
கதை அருமை சகி. குடியினால் குடும்பம் அழிகிறதை வானவன் குடும்பம் வைத்து கொண்டு போனது அருமை சகி. மனுஷதன்மை என்பது யாரா இருந்தாலும் உதவுவது தான் மனுஷதன்மை என்பதையும் அருமையாக சொல்லிட்டேங்கேசகி. வானவன் குடும்பத்திற்கு வாழ கயல் வருவது அருமை. வானவன் கயல் புரிதல் அழகு. கருப்பையா
 
சரண் மா, ரொம்ப அருமையான கதை. கனமான பதிவோடு கதையின் ஆரம்பம்... ஆனால் முடிவு ரொம்ப அருமை.... மீண்டும் ஒரு மணிமகுடம் உங்களின் படைப்புக்கு.... 👏 🫰 :love:
 
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰


@kkk View attachment 1799​

வணக்கம் சிஸ், தேங்க் யூ உங்க முதல் கருத்திற்கு :)

என் இஷ்டத்துக்கு போஸ்ட் பன்றதா சொல்லியிருந்தீங்க. நான் இந்த கதை ஆரம்பிக்கும் முன்னவும் சரி அதுக்கு முன்னவும் சரி என்னால அக்டோபர் முடியிற வரை சரியான நேரத்துல அப்டேட் போடமுடியுமான்னு தெரியலைன்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் கதையை பீக்ல நிறுத்திட்டு நான் வெய்ய்ட் பண்ண வச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டதே இல்லை. அப்படி ஒரு பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. அது பத்துவருஷமா என்னை ஃபாலோ பன்ற எல்லாருக்குமே தெரியும். முடிஞ்சளவுக்கு கதை போட முடியலைன்னா இல்லைன்னு போஸ்ட் போட்டுடுவேன். முடியாத சமயத்துல தான் என்னால அதை சொல்லமுடியாம போகும். எல்லாருக்குமே சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கும்ங்க.

உங்களுக்குமே இப்போ தானே கமெண்ட் பண்ண நேரம் கிடைச்சிருக்கு. அதை நான் இதுவரை ஏன் பண்ணலைன்னு கேட்கலையே. ஏனா எல்லாருக்குமே சூழ்நிலை, வேலைகள், கமிட்மெண்ட்ஸ் எல்லாமே இருக்கும் சிஸ். :)

நான் இவ்வளோ விளக்கம் சொல்லனும்ன்னு இல்லை. ஆனா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காம முதல் தடவையா தெரிவிச்சிருக்கீங்க. டைம் வேஸ்ட் வேற பண்ணிட்டீங்க. அதனாலதான் பதில் சொல்லலாமேன்னு. சில வார்த்தைகள் எல்லாருக்குமே வலிக்கும். :)
எனக்கும் வொர்க் இருக்குங்க சிஸ். பண்டிகை நாள் வேற. அதையும் பார்க்க வேண்டாமா? எனிவே தேங்க்ஸ் :)


கூடவே காத்திருந்தவர்களிடமும் காத்திருக்க வைத்ததற்கு வருத்தங்கள் தெரிவிச்சுக்கறேன். இனி வாரம் இரண்டு இல்லை, மூன்று அத்தியாயமா போடலாம்ன்னு யோசிக்கிறேன். தேங்க்யூ(y)(y)(y)
💞💞சரண்மா,
டெய்லி உங்களை பார்க்காம இருக்க முடியாது. வாரம் ரெண்டு, மூணுன்னு எல்லாம் சொல்லாதீங்க.

கதை எழுதுறது எவ்ளோ கஷ்டம், அதுவும் டெய்லி யோசிச்சு ரெண்டாயிரத்திற்கும் மேலாக வார்த்தைகள் கோர்த்து, உணர்வை தட்டி எழுப்பி, நிஜத்திற்கும் கண் முன் நடப்பது போலவே எழுத எல்லார்க்கும் முடியாது. இறைவன் உங்களுக்கு அந்த அருளை கொடுத்திருக்கான்.

ஒரு குடும்ப தலைவியா, அம்மாவா உங்களுக்கும் வேலைகள் நிறைய இருக்கும். அதை எல்லாம் கடந்து தான் சாதனை பண்ணி எழுதிட்டு இருக்கீங்க. சோ சந்தோசமா எழுதி நேரம் கிடைக்கும் போது கொடுங்க. வெயிட் பண்ணி காலையில் கூட நாங்க படிப்போம்.


வலிப்பது போல சிலர் சொல்லும் வார்த்தைகளை கடந்து வாங்க. உங்களை புரிஞ்சிக்கிட்ட உள்ளங்கள் கண்டிப்பா காத்திருப்போம்.
 
Sis, very heavy story and great to see the way you have taken this forward...

Agree with you that it will be painful to see negative comments sometimes but let's just do our work and move forward, Sis! Keep the fans happy with your novels... Not everyone can write the way you do....
Happy Pooja to you and all the fans club....
Can't wait for your another new one!
 
Back
Top
Developed and maintained by – Akeshya