• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 31 நிறைந்தது

Wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow evlo sonnalum paththu sis arumaiyana story romba alugai varai vachathum Intha story than but ending super Sis unga eluthukalukku nan adimai nu sollikirathukku romba santhosham Sis ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💛♥️💛
 
😍😍
ஷப்பா சரண்.....
படிக்கிற எங்களின் உணர்வுகளில் இந்த கதையும், கதை மாந்தர்களும் கலந்துவிட்டார்கள்.
உங்களின் எத்தனையோ கதைகள் படித்திருந்தாலும் இந்த கதை...... என்னமோ சொல்ல தெரியவில்லை.......
மனசை உருக்கி எடுத்துவிட்டது.
அதுவும் காத்திருந்து படிக்கும்போது அந்த கேரக்டர்ஸ் எல்லோரையும் ரொம்பவே தேட ஆரம்பித்த நாட்கள்.
மீனாவும், மகராசியும், கயலும் எப்பேர்ப்பட்ட பெண்கள்?
அவர்களின் வாழ்வில், உங்களின் எழுத்தில்...... நாங்கள் நிறைந்த தருணங்கள்.
 

​

​

​

Hello sis.. Epavum pola super.. Starting la irunthe rmba azhavachutenga sis.. Mareeswari karupaiya Vanavan kayal sama character.. Meenal pavam. Evlo aasaigal ethume niraiverala. Rmba kastama Iruku.. Magarasi and Meenal renduperum rettakuzhanthaiya porakramari kattitu mudichurukalm sis..
You don't worry sis.. ungalala mudiyurapa story podunga.. Ellarukum velai irukum. sulnizhaigal irukum.. Congratulations for next story..💐💐
 
Arumai saranyama....manusanukkulla irukka empathy ah drill panni edukkura ezhuththu nadai ungalodathu...kathai padikkiratha maranthu antha characters oda pakkathula irukka feeling kodukireengama...super...stay blessed...ignore the ignorant guys...
 
இது போல மனிதநேயம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் பூமி ஒழுங்காக இயங்குகிறது மறக்க முடியாத கதை மாந்தர்கள் தாமதமாக நீங்கள் episode தந்தாலும் பரவாயில்லை நாங்கள் படிக்க ரெடியாக இருக்கிறோம் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் நன்றி
 
வாழ்த்துக்கள் MR.MRS கயல்விழி
என்றும் மனதில் மாரியாத்தாவும் கருப்பையா அப்பாவும்
🥰💐🥰💐💐🥰💐🥰💐
 
Back
Top
Developed and maintained by – Akeshya