• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 19

மிகவும் அழுத்தமான பதிவு. படிக்க படிக்க கஷ்டமாக இருக்கிறது.
இரண்டு மிருகங்களின் செயலால் குடும்பமே தவித்து அல்லாடுகிறது. மனதில் நீங்கா ரணம்.
 
Last edited:
இரண்டு மிருகத்தோட ஆசையால ஒரு குடும்பமே சிதைஞ்சு போனதே, சுய நினைவை கெடுக்கும் போதை உணர்வை தரும் அத்தனையையும் தடை செஞ்சா ஆண் பெண் குழந்தைகள் முதல் அத்தனை நல் உயிர்களும் மிருகப் பார்வையில் விழாம தப்பிக்கும்
 
கண்ணீரின் தடங்கள் வானவனுக்கு மட்டுமல்ல படிக்கிற எல்லோருக்கும் 😢😢😢😢

இப்படி படிக்கறப்பவே கண்ணீர் விடும் படி எப்படி எழுதுறிங்க சரண்யா சிஸ் ❤️❤️❤️
 
Back
Top
Developed and maintained by – Akeshya