• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 18

Ivanumga nala dan edo nadakum nu ninaichaen Ana Ivanumgale bodhaila ippadi pannuvanumga nu ninaikala, nalla velai vanava vandan illana nilamai innum mosam ah irunthu irukum, rendu perai um vetti nalla velai panna
 
படிக்கவே முடியல 😭😭😭 அவ்ளோ பாரமா இருக்கு... இப்பிடி ஆகும்ன்னு எதிர்பார்க்கல... இவனுங்க கூட்டாளிங்க தான் ஏதோ பண்ணிடுவங்கனு நினைச்சேன்... ஆனா இவனுங்களே... முடியல.. நினைவு வந்து கதற கதற சாக அடிச்சு இருக்கணும்...

கயல் போராடி தன்னை காப்பாத்திகிட்டது போல மீனாக்கு ஏன் நடக்கமா போச்சு... எவ்ளோ ஆசை அவளுக்கு.. எல்லாமே ஒன்னும் இல்லாம போச்சு... அதும் இவனுங்க.. எவ்ளோ வேதனை பட்டு இருப்பா... வானவன் வெட்டுன அருவா அங்க தானா இருந்துச்சு மீனா... அத எடுத்து நீனே பண்ணி இருக்கலாம்...

கொடுமை... ஈஸி ஆ கொண்ணுடிங்க...
 
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வானாடும் மீனே - 18 (1)​

வானாடும் மீனே - 18 (2)​

வானாடும் மீனே - 18 (3)​

வானாடும் மீனே - 18 (4)​


💕
💘
❣️
🫰
❤️‍🔥


1789762485729.webp


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Nice
 
Padika ve mudilla very emotional pavam meenam chinna ponnu eppadi thaanguva athuvum avaloda maaman rendu perum che enna jenmamo kudithale onnum puriyaathu ithulae tablets Vera ivanungathan pirachina ye nu na konjam kooda ninaikala
 
Back
Top
Developed and maintained by – Akeshya