• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 18

ஐயோ என்ன கொடுமை சாமி. இவனுகளுக்கு சுயநினைவு வந்த பின்னாடி வெட்டி வீசியிருக்கனும்
கொடும் பாவிபயலுகள்.🤬🤬🤬🤬🤬
 
இவங்க இருவராலும் தான் பிரச்சனை வரும் என நினைத்தேன் ஆனால் இப்படி இவர்கள் பண்ணுவாங்க என்று எதிர்பாக்கலை,
ஆத்தீ எப்புட்டு பாவத்தை பண்ணிவிட்டாங்க மீனாளுக்கு.
 
வீரா பண்ணினது தான் சரி...

பாவிப்பயலுங்க🤬... அம்மா அம்மானு சொன்ன பிள்ளைய என்ன பண்ணி வச்சிருக்காங்க...
 
Ipdi irukum nu nenachu kooda pakala romba kastam mudiyala 🥺 idha meena epdi thaanguva appa mari paatha maama ve ipdi panna avalum enna dha pannuva romba kastam indha twist ah kandipa na edhirpaakala vera yaarum vandhu prachana apdinu dha nenacha aana ipdi konjam kooda expect panna la very sad 😔
 
😭😭😭கதையே வலிக்குதே, அப்ப உண்மையில நடக்குத 😔 பாதிக்கப்பட்ட பொண்ணை சேர்ந்த மக்கள் எப்படி அந்த நேரத்துல எப்படி தாங்கியிருப்பாங்க 😭😭😭
 
Back
Top
Developed and maintained by – Akeshya