RajeswariArumugam
SH Crystal Member
Heratly congratulation saranya sister

SH Crystal Member
Wow. Congrats. Recommended your books for my office library.ஹாய் அன்பூக்களே,![]()
![]()
![]()
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்
இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்
ரிதம் நழுவா ஸ்வரம் (நேரடி புத்தகம்) & வான் மிதக்கும் விழிகள் என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்![]()
![]()
![]()
ஆதிக் சரித்திரன் - தியாழினி & நயந்தன் பொன்மாறன் - தீர்த்திகை கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள்
புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல![]()
![]()
ரிதம் நழுவா ஸ்வரம் (நேரடி புத்தகம்) - 590
வான் மிதக்கும் விழிகள் - 600
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492![]()
![]()
View attachment 1078 View attachment 1079
Rhythm Nazhuvaa Swaram - உணர்வுகளின் குவியல்ஹாய் அன்பூக்களே,![]()