• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

ரிதம் நழுவா ஸ்வரம் (நேரடி புத்தகம்) & வான் மிதக்கும் விழிகள்

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே,
💞
💞
💞

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🫶🫶🫶

இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 🤩🤩🤩

ரிதம் நழுவா ஸ்வரம் (நேரடி புத்தகம்) & வான் மிதக்கும் விழிகள் என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
❤️‍🔥
❤️‍🔥
❤️‍🔥

ஆதிக் சரித்திரன் - தியாழினி & நயந்தன் பொன்மாறன் - தீர்த்திகை கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள் 🥰🥰🥰

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😍😍😍

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல UF UF UF

ரிதம் நழுவா ஸ்வரம் (நேரடி புத்தகம்) - 590

வான் மிதக்கும் விழிகள் - 600

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492 :) :) :)

1764756626240.webp 1764756632351.webp
 
Last edited:

View attachment 1078View attachment 1079
Nirmala vandhachu 😍 😍 😍
Congratulations ma 💐 💐 💐
Direct book ahh
Apparam ahh ingha run pannungha ma
 
Back
Top
Developed and maintained by – Akeshya