சாந்தி உடையப்பன்
Writer
சட்டங்களுக்குள்
சங்கமித்து விட்டவளை
பேரழகு கொஞ்சுவதாய்
பெருமிதம் கொள்கிறது பிஞ்சு
அன்னையின்
சதை மடிகளை
சிதை மடி கொண்டுவிட
சித்திரங்களுக்குள்
சிறைபட்டதை அவளிடம் யார் சொல்ல?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-9 (1)
மையல் நவில் மதுரமே-9 (2)
சங்கமித்து விட்டவளை
பேரழகு கொஞ்சுவதாய்
பெருமிதம் கொள்கிறது பிஞ்சு
அன்னையின்
சதை மடிகளை
சிதை மடி கொண்டுவிட
சித்திரங்களுக்குள்
சிறைபட்டதை அவளிடம் யார் சொல்ல?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-9 (1)
மையல் நவில் மதுரமே-9 (2)
Last edited: