• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே-9

சட்டங்களுக்குள்
சங்கமித்து விட்டவளை
பேரழகு கொஞ்சுவதாய்
பெருமிதம் கொள்கிறது பிஞ்சு

அன்னையின்
சதை மடிகளை
சிதை மடி கொண்டுவிட
சித்திரங்களுக்குள்
சிறைபட்டதை அவளிடம் யார் சொல்ல?!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.

மையல் நவில் மதுரமே-9 (1)
மையல் நவில் மதுரமே-9 (2)
 
Last edited:
படித்து முடித்து விட்டேன் சகோதரி நன்றி! அருமை சமீபத்தில்தான் உங்கள் கதைகளை படித்தேன் அருமை நன்றி எனக்காக பதிவிட்டதற்கு
 
படித்து முடித்து விட்டேன் சகோதரி நன்றி! அருமை சமீபத்தில்தான் உங்கள் கதைகளை படித்தேன் அருமை நன்றி எனக்காக பதிவிட்டதற்கு
மிக்க மகிழ்ச்சி. மூன்று நாவல்கள் தளத்தில் இருந்தது. இன்று தான் நீக்கினேன். யூடியூப் சேனலும் சற்று நாட்களில் வர இருக்கிறது. என் முதல் இரண்டு நாவல்கள் அதில் பதிவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதையும் கேட்க இயலுமென்றால் கேளுங்கள். நன்றி.
 
யூடியூப் ல வரப்போறாங்களா காத்திருக்கேன் சாந்தி மா
 
Back
Top
Developed and maintained by – Akeshya