• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே-5

அடுப்பின் இடுக்குக‌ளிலும்,
அந்த‌ப்புர‌ விருப்ப‌ங்க‌ளிலும்
அமிழ்ந்து போய் இருந்த‌வர்களை
அழைத்து வ‌ந்தான்
வீட்டிலிருந்து நாட்டுக்காய்
அழைத்து வ‌ந்தான்

அச்ச‌த்தையும் நாண‌த்தையும் வைத்து
அடுப்பெரிக்க‌ச் சொன்னான்
ம‌ட‌த்தையும், ப‌யிர்ப்பையும்
மிதிகாலில் இட்டான்


பெண்க‌ல்வி வேண்டிப்
புற‌ப்ப‌ட்டு அதை
ஆப‌ர‌ண‌மாய் இட்டுக்கொள்ள‌
ஆணையிட்டான்

ஆக்கிக் கொடுத்தான்
ஆக்கங்கள் அனைத்துக்கும்
தன்னம்பிக்கை அனைத்தையும்
தொகுத்துக் கொடுத்தான்
வாழ்வாதாரத்துக்கு

வகுத்துக் கொடுத்தான் !!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

மையல் நவில் மதுரமே-5 (1)
மையல் நவில் மதுரமே-5 (2)
 
Oh brilliant episode, Shanthi ma. What a strategy to deal with Mathura, who has everything in life, but doesn’t want to work, on the other hand life for these villagers, if they didn’t work not even a meal a day, 👌👌. This visit should open her eyes to reality. What a hero you have created, just wow? 👏👏👏
 
Back
Top
Developed and maintained by – Akeshya