சாந்தி உடையப்பன்
Writer
அடுப்பின் இடுக்குகளிலும்,
அந்தப்புர விருப்பங்களிலும்
அமிழ்ந்து போய் இருந்தவர்களை
அழைத்து வந்தான்
வீட்டிலிருந்து நாட்டுக்காய்
அழைத்து வந்தான்
அச்சத்தையும் நாணத்தையும் வைத்து
அடுப்பெரிக்கச் சொன்னான்
மடத்தையும், பயிர்ப்பையும்
மிதிகாலில் இட்டான்
பெண்கல்வி வேண்டிப்
புறப்பட்டு அதை
ஆபரணமாய் இட்டுக்கொள்ள
ஆணையிட்டான்
ஆக்கிக் கொடுத்தான்
ஆக்கங்கள் அனைத்துக்கும்
தன்னம்பிக்கை அனைத்தையும்
தொகுத்துக் கொடுத்தான்
வாழ்வாதாரத்துக்கு
வகுத்துக் கொடுத்தான் !!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-5 (1)
மையல் நவில் மதுரமே-5 (2)
அந்தப்புர விருப்பங்களிலும்
அமிழ்ந்து போய் இருந்தவர்களை
அழைத்து வந்தான்
வீட்டிலிருந்து நாட்டுக்காய்
அழைத்து வந்தான்
அச்சத்தையும் நாணத்தையும் வைத்து
அடுப்பெரிக்கச் சொன்னான்
மடத்தையும், பயிர்ப்பையும்
மிதிகாலில் இட்டான்
பெண்கல்வி வேண்டிப்
புறப்பட்டு அதை
ஆபரணமாய் இட்டுக்கொள்ள
ஆணையிட்டான்
ஆக்கிக் கொடுத்தான்
ஆக்கங்கள் அனைத்துக்கும்
தன்னம்பிக்கை அனைத்தையும்
தொகுத்துக் கொடுத்தான்
வாழ்வாதாரத்துக்கு
வகுத்துக் கொடுத்தான் !!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-5 (1)
மையல் நவில் மதுரமே-5 (2)