• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே-3

இருள் போர்த்தி இதுவரை
சுருண்டு கிடந்த
மேகப் பெண்ணவள்
மெல்ல விழிக்கிறாள்
சூரியக் சூட்சமங்கள்
குருதியாய்ப் பாய
வெளிச்ச விழிகளில்
நம்பிக்கை நெய்கிறாள்!

ஒவ்வொரு உதயமும்
உணர்த்துவது ஒன்றுதான்

இரவோடு நாட்கள்
இருந்து போவதில்லை!
முயற்சி ஒன்று தோற்றால்
எல்லாம்
முடிந்து போவதில்லை!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.

மையல் நவில் மதுரமே-3 (1)
மையல் நவில் மதுரமே-3 (2)
 
Brilliant episode, Shanthi ma, what a comedy piece is this Mathura? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Filter coffee, breakfast in bed, dream on Mathura, 🤭🤭. Ulaichchu ulaichchu oda thenjuponanga Mathura’s mother, ha, ha 🏺mathiri 🪜era mudiyaliye 🤪🤪
இவளை சரி செய்வானோ இல்லை இவள் அம்மா படும் பாடு அவனும் படுவானோ யார் கண்டது
:)
 
Back
Top
Developed and maintained by – Akeshya