சாந்தி உடையப்பன்
Writer
இருள் போர்த்தி இதுவரை
சுருண்டு கிடந்த
மேகப் பெண்ணவள்
மெல்ல விழிக்கிறாள்
சூரியக் சூட்சமங்கள்
குருதியாய்ப் பாய
வெளிச்ச விழிகளில்
நம்பிக்கை நெய்கிறாள்!
ஒவ்வொரு உதயமும்
உணர்த்துவது ஒன்றுதான்
இரவோடு நாட்கள்
இருந்து போவதில்லை!
முயற்சி ஒன்று தோற்றால்
எல்லாம்
முடிந்து போவதில்லை!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-3 (1)
மையல் நவில் மதுரமே-3 (2)
சுருண்டு கிடந்த
மேகப் பெண்ணவள்
மெல்ல விழிக்கிறாள்
சூரியக் சூட்சமங்கள்
குருதியாய்ப் பாய
வெளிச்ச விழிகளில்
நம்பிக்கை நெய்கிறாள்!
ஒவ்வொரு உதயமும்
உணர்த்துவது ஒன்றுதான்
இரவோடு நாட்கள்
இருந்து போவதில்லை!
முயற்சி ஒன்று தோற்றால்
எல்லாம்
முடிந்து போவதில்லை!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-3 (1)
மையல் நவில் மதுரமே-3 (2)