• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே- 1

விசித்திர விதை விழுங்கி
வளர்க்கப்பட்ட விருட்சங்கள்
சுயநல கருவைத் தாங்கி
சுகப்பிரசவம் கண்டவர்கள்
ஆற்றில் கண்டெடுத்த நாகரிகங்களை
ஆற்றுக்காகவே தொலைத்தவர்கள்
நாளை
காற்றுக்கு எல்லையிட்டுக் கூட
கலவரம் தூண்டும் கன-வான்கள்
ஆறாம் அறிவை
அவிழ்த்துப் போட்டு
அறியாமை கட்டிய அவலங்கள்!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்

மையல் நவில் மதுரமே (1)
மையல் நவில் மதுரமே (2)
 
வாவ் ஒற்றை தாயுமானவாய் தந்தையானவன்

இந்த நந்தன் இவன் வாழ்வில் நந்தவனமாய் மையல் செழிக்க வரும் ராதை யாரோ??

ஆரம்பமே அழகியலாக
மிக்க நன்றிக்கா. மேலும் அழகு சேர்க்கிறது உங்கள் கருத்துக்கள் :love::love:UF
 
Back
Top
Developed and maintained by – Akeshya