சாந்தி உடையப்பன்
Writer
விசித்திர விதை விழுங்கி
வளர்க்கப்பட்ட விருட்சங்கள்
சுயநல கருவைத் தாங்கி
சுகப்பிரசவம் கண்டவர்கள்
ஆற்றில் கண்டெடுத்த நாகரிகங்களை
ஆற்றுக்காகவே தொலைத்தவர்கள்
நாளை
காற்றுக்கு எல்லையிட்டுக் கூட
கலவரம் தூண்டும் கன-வான்கள்
ஆறாம் அறிவை
அவிழ்த்துப் போட்டு
அறியாமை கட்டிய அவலங்கள்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்
மையல் நவில் மதுரமே (1)
மையல் நவில் மதுரமே (2)
வளர்க்கப்பட்ட விருட்சங்கள்
சுயநல கருவைத் தாங்கி
சுகப்பிரசவம் கண்டவர்கள்
ஆற்றில் கண்டெடுத்த நாகரிகங்களை
ஆற்றுக்காகவே தொலைத்தவர்கள்
நாளை
காற்றுக்கு எல்லையிட்டுக் கூட
கலவரம் தூண்டும் கன-வான்கள்
ஆறாம் அறிவை
அவிழ்த்துப் போட்டு
அறியாமை கட்டிய அவலங்கள்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்
மையல் நவில் மதுரமே (1)
மையல் நவில் மதுரமே (2)