• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மெய் சிலிர்க்கும் வண்ணம் & கரை நழுவும் நதிகள்

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, 💞💞💞

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🫶🏻🫶🏻🫶🏻

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன் 😍😍😍

புத்தகத்திருவிழாவில் நம்ம புத்தகங்களின் வெளியீடு 🤩🤩🤩

மெய் சிலிர்க்கும் வண்ணம் & கரை நழுவும் நதிகள் என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் புதன்கிழமை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

அலெக்ஸ் மயூரன் - உன்னதி & ஹரித்திரன் - சம்ருதிக்ஷா
எனும் கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள் 🥰🥰🥰

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😊😊😊

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 😊😊😊

நம் புத்தகத்திருவிழாவில் எனது அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் அரங்குகள் :) :) :)

பிரியா நிலையம் (3rd Row) Stall No.150 & 151
கலைமகள் டிரேடர்ஸ் (6th Row) stallno.368 & 369

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492😊😊😊


1768221663453.webp 1768221673654.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya