ஹாய் அன்பூக்களே, 

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்

புத்தகத்திருவிழாவில் நம்ம புத்தகங்களின் வெளியீடு

மெய் சிலிர்க்கும் வண்ணம் & கரை நழுவும் நதிகள் என்ற இரு நாவல்களும் நாளை மறுநாள் புதன்கிழமை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

அலெக்ஸ் மயூரன் - உன்னதி & ஹரித்திரன் - சம்ருதிக்ஷா எனும் கதாப்பாத்திரங்கள் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள்

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல

நம் புத்தகத்திருவிழாவில் எனது அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் அரங்குகள்
பிரியா நிலையம் (3rd Row) Stall No.150 & 151
கலைமகள் டிரேடர்ஸ் (6th Row) stallno.368 & 369
புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492