Writer
யது தான் already அம்மா னு சொல்லிட்டானே!!!பாட்டு கேட்டுத்தான் கண்டு பிடிச்சிருக்கான், இவரு பெரிய பாஸ்...
இவன் அவளை பொண்ணு கேட்க சொல்றதுக்குள்ள, யது அவளை அம்மா ஆக்கிடுவான் போல
இந்த லேடிக்கு ஏத்த கேடி பாட்டெல்லாம் தேடி தேடி சேர்த்திருக்கீங்க![]()
Writer
இப்பவும் கண்டு பிடிக்கலைனா!!!!!!!பாட்ட கேட்டு கண்டு பிடிச்சிட்டான்
Writer
@Ram Priyaவெரி நைஸ் எபிசோட்
அண்ணன் குடும்பத்தோடு ஏன் ஆறு வருஷமா பேச்சு வார்த்தை இல்லை
தெரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணலஅதுக்கு காரணம் பேய் ஆச்சியா...
செல்வராகவன் பட பாட்டை இப்போ தான் முதல தடவை கேட்கிறேன்![]()
Writer
Writer