• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 9

பாட்டு கேட்டுத்தான் கண்டு பிடிச்சிருக்கான், இவரு பெரிய பாஸ்...😀

இவன் அவளை பொண்ணு கேட்க சொல்றதுக்குள்ள, யது அவளை அம்மா ஆக்கிடுவான் போல😜😂

இந்த லேடிக்கு ஏத்த கேடி பாட்டெல்லாம் தேடி தேடி சேர்த்திருக்கீங்க 😂😂😂
யது தான் already அம்மா னு சொல்லிட்டானே!!!
Yes.. தமிழ் ரேஞ்-கு பாட்டு இருக்க வேணாமா!!!!
-goms.
-goms.
 
வெரி நைஸ் எபிசோட் 😍😍

அண்ணன் குடும்பத்தோடு ஏன் ஆறு வருஷமா பேச்சு வார்த்தை இல்லை 😨😨😨😥😥😥😥
தெரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணல 😯😯😯😦😦😦 அதுக்கு காரணம் பேய் ஆச்சியா...⁉️⁉️⁉️

செல்வராகவன் பட பாட்டை இப்போ தான் முதல தடவை கேட்கிறேன் 😊😊
 
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :love:
சந்தேகமே வேண்டாம்.. பேய் ஆச்சி தான் காரணம்..

வீடியோ பாத்தீங்களா or audio?

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya