• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 8

அருமை சகோதரி ♥️❤️💜💜💜❤️❤️💜💛💛💛❤️❤️💛❤️♥️❤️❤️❤️கூடவே இன்னொரு எபிய போட்டா நல்லா இருக்கும் சகோதரி 💖💐
@meenakrish 💜
நன்றி மா :love:
எந்த இடத்தில் நிறுத்தினால் நல்லா இருக்குமோ அப்படியே போடுறேன்.. அப்போ தான் புதுசா படிக்கிற உங்களுக்கு சுவாரசியமா இருக்கும்.. இருந்தாலும் நீங்க சொல்றதை consider பண்ணி ஒருமுறை மட்டும் ரெண்டு எப்பி போடுறேன் பட் நெக்ஸ்ட் எப்பி ல இல்லை..
-கோம்ஸ்.
 
யது குட்டி எவ்ளோ அழகா வேகமா கத்துக்கிட்டான்.. அத பாராட்டாம விசுவாமித்திரர் futuristicஆ think செஞ்சு சந்தும்மாட்ட இருந்து விலக வைக்கப் பார்க்கறாரே..
 
யது குட்டி எவ்ளோ அழகா வேகமா கத்துக்கிட்டான்.. அத பாராட்டாம விசுவாமித்திரர் futuristicஆ think செஞ்சு சந்தும்மாட்ட இருந்து விலக வைக்கப் பார்க்கறாரே..
அதான!!! ஆனா அவன் என்ன தான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழ் அவன் வாழ்வில் நுழைவதை தடுக்க முடியாதே!!! அதுவும் அவனே அதுக்கு காரணமா இருப்பான்...

-கோம்ஸ்.
 
அதான!!! ஆனா அவன் என்ன தான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழ் அவன் வாழ்வில் நுழைவதை தடுக்க முடியாதே!!! அதுவும் அவனே அதுக்கு காரணமா இருப்பான்...

-கோம்ஸ்.
அது சரி.. இப்டி ஒரு கல்யாணத்த யாரும் செஞ்சுருக்க முடியாதுன்னு recordல்ல செய்வாரு விஸ்வாமித்திரர்
 
Back
Top
Developed and maintained by – Akeshya