Writer
Writer
Writer
@meenakrish 💜அருமை சகோதரிகூடவே இன்னொரு எபிய போட்டா நல்லா இருக்கும் சகோதரி
![]()
Writer
Writer
SH Coral Member
Writer
அதான!!! ஆனா அவன் என்ன தான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழ் அவன் வாழ்வில் நுழைவதை தடுக்க முடியாதே!!! அதுவும் அவனே அதுக்கு காரணமா இருப்பான்...யது குட்டி எவ்ளோ அழகா வேகமா கத்துக்கிட்டான்.. அத பாராட்டாம விசுவாமித்திரர் futuristicஆ think செஞ்சு சந்தும்மாட்ட இருந்து விலக வைக்கப் பார்க்கறாரே..
SH Coral Member
அது சரி.. இப்டி ஒரு கல்யாணத்த யாரும் செஞ்சுருக்க முடியாதுன்னு recordல்ல செய்வாரு விஸ்வாமித்திரர்அதான!!! ஆனா அவன் என்ன தான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழ் அவன் வாழ்வில் நுழைவதை தடுக்க முடியாதே!!! அதுவும் அவனே அதுக்கு காரணமா இருப்பான்...
-கோம்ஸ்.
Writer
yessssஅது சரி.. இப்டி ஒரு கல்யாணத்த யாரும் செஞ்சுருக்க முடியாதுன்னு recordல்ல செய்வாரு விஸ்வாமித்திரர்
SH Coral Member
அடுத்த பதிவிற்கு காத்துக்கொண்ண்ண்ண்ண்டு...yessss![]()