• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 7

வாவ் 🥳 🥳 🥳 சந்து, யது அருமையா செட் ஆகிட்டாங்க.

அம்மாடி, சரோ தன் சின்ன மகனை கட்டுக்கிறியான்னு கேட்ட உடனே, உங்க பெரிய மகனை கட்டிக்கிறேன்னு சொல்லி இருக்கலாம்ல😜😂. இன்று குட்டிக்கு கதை சொல்ல நிறைய மேட்டர் இருக்கு. மண்டை காயப்போகுது அப்பனுக்கு😂😂😂
 
மிக்க நன்றி சிஸ் :love:
அப்படி எப்படி உடனே சொல்ல முடியும்!!!
ஹா ஹா.. எஸ் அத்வைத் மண்டை காயபோவது உறுதி :ROFLMAO:
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩
நானும் யது & சந்துக்கு ஹை_ பை
கொடுக்கிறேன் 🙌🙌🙌🙌🙌🙌

தமிழ் செல்லம்....எல்லோரையும் ரொம்ப ஈஸியாக கவர் பண்ணிட்றா 🤗🤗🤗🤗
 
அருமையான பதிவு 🤩🤩
நானும் யது & சந்துக்கு ஹை_ பை
கொடுக்கிறேன் 🙌🙌🙌🙌🙌🙌

தமிழ் செல்லம்....எல்லோரையும் ரொம்ப ஈஸியாக கவர் பண்ணிட்றா 🤗🤗🤗🤗
மிக்க நன்றி ப்ரியா மா :love:
அவங்களும் உங்களுக்கு ஹை-பை தராங்க🙌🙌
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya