Writer
Writer
மிக்க நன்றி சிஸ்வாவ்![]()
![]()
சந்து, யது அருமையா செட் ஆகிட்டாங்க.
அம்மாடி, சரோ தன் சின்ன மகனை கட்டுக்கிறியான்னு கேட்ட உடனே, உங்க பெரிய மகனை கட்டிக்கிறேன்னு சொல்லி இருக்கலாம்ல. இன்று குட்டிக்கு கதை சொல்ல நிறைய மேட்டர் இருக்கு. மண்டை காயப்போகுது அப்பனுக்கு
![]()
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு
நானும் யது & சந்துக்கு ஹை_ பை
கொடுக்கிறேன்
தமிழ் செல்லம்....எல்லோரையும் ரொம்ப ஈஸியாக கவர் பண்ணிட்றா![]()
Writer