• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 4

💞💞 தம்பி பிரண்டை அண்ணன் தெரிஞ்சும் தெரியாம இருக்கிறதில் தப்பில்லையே லச்சு. துருவி துருவி துருவ் கிட்ட தூர்வாசரை பத்தி முழுசா விசாரி தமிழ்.
அவளுக்கு இருவரையுமே தெரியும்.. அண்ட் அத்வைத் தெரிந்தும் தெரியாம இல்லை.. அவனுக்கு இவளை தெரிந்தாலும் இப்போது அடையாளம் தெரியலை..
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩
லட்சுமி..
. உன் தோழியை இன்னும் நீ சரியா புரிஞ்சுக்கல போலையே 😄😄😄😂😂😂😀😀

செல்லக்குட்டி....அண்ணனை பற்றி விசாரிப்பா என்று பார்த்தால் தம்பியை பற்றி விசாரிக்கிறா....??!!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya