• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 4

அருமையான பதிவு 🤩🤩
லட்சுமி..
. உன் தோழியை இன்னும் நீ சரியா புரிஞ்சுக்கல போலையே 😄😄😄😂😂😂😀😀

செல்லக்குட்டி....அண்ணனை பற்றி விசாரிப்பா என்று பார்த்தால் தம்பியை பற்றி விசாரிக்கிறா....??!!!!
மிக்க நன்றி ப்ரியா மா :love:
ஹா ஹா.. அண்ணன் இங்கே தானே இருக்கான், அதனால தான் தம்பியை பத்தி விசாரிக்கிறா
-கோம்ஸ்.
 
நண்பர்கள் உரையாடல் அருமை 🥰

அவன் வாழ்க்கையில் நடந்ததும் தெரிந்திருக்குமோ??🤔 தம்பி துணையோடு அண்ணனை கை பிடிக்க போறாளா?😜😂

மென்னகை புன்னகையோடு பூத்துக் குலுங்கட்டும்.😂😂😂
 
நண்பர்கள் உரையாடல் அருமை 🥰

அவன் வாழ்க்கையில் நடந்ததும் தெரிந்திருக்குமோ??🤔 தம்பி துணையோடு அண்ணனை கை பிடிக்க போறாளா?😜😂

மென்னகை புன்னகையோடு பூத்துக் குலுங்கட்டும்.😂😂😂
மிக்க நன்றி சிஸ் :love:
தம்பி துணை எல்லாம் அவளுக்கு தேவை இல்லை.. அவ always solo performance தான்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya