Goms SH Sapphire Member Mar 3, 2026 #14 தமிழ் கிட்ட மாட்டிக்கிட்டு அருளும், துருவும் படற பாடு இருக்கே கத்திய காட்டியும் புத்தி வரலையே இந்த குழவிக்கும், அவ மகளுக்கும். நேகா தான் துருவுக்கு ஜோடியோ???
தமிழ் கிட்ட மாட்டிக்கிட்டு அருளும், துருவும் படற பாடு இருக்கே கத்திய காட்டியும் புத்தி வரலையே இந்த குழவிக்கும், அவ மகளுக்கும். நேகா தான் துருவுக்கு ஜோடியோ???
R Ram Priya SH Crystal Member Mar 6, 2026 #16 அருமையான பதிவு துருவ்.... பேய் ஆச்சியை உனக்கு girl friend ஆக்கிட்டாளே உன் பம்ப்கின் நான் பதிவு படிக்கும் போதே யூகிச்சேன் தமிழ் மரகதத்தை செண்டிமெண்ட்டா தான் டீல் பண்ணுவான்னு
அருமையான பதிவு துருவ்.... பேய் ஆச்சியை உனக்கு girl friend ஆக்கிட்டாளே உன் பம்ப்கின் நான் பதிவு படிக்கும் போதே யூகிச்சேன் தமிழ் மரகதத்தை செண்டிமெண்ட்டா தான் டீல் பண்ணுவான்னு