• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 19

தமிழ் கிட்ட மாட்டிக்கிட்டு அருளும், துருவும் படற பாடு இருக்கே 🤣🤣🤣🤣🤣

கத்திய காட்டியும் புத்தி வரலையே இந்த குழவிக்கும், அவ மகளுக்கும். 😡😡

நேகா தான் துருவுக்கு ஜோடியோ???😂
 
அருமையான பதிவு 🤩🤩
துருவ்.... பேய் ஆச்சியை உனக்கு girl friend ஆக்கிட்டாளே உன் பம்ப்கின் 🤓🤓🤓🤓

நான் பதிவு படிக்கும் போதே யூகிச்சேன் தமிழ் மரகதத்தை செண்டிமெண்ட்டா தான் டீல் பண்ணுவான்னு 😍😍😍🥰🥰
 
Back
Top
Developed and maintained by – Akeshya