• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 17

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்😊 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" கதையின் அடுத்த அத்தியாயம்(17) இதோ:
மண(ன)ம் ~ 17.1
மண(ன)ம் ~ 17.2
மண(ன)ம் ~ 17.3
மண(ன)ம் ~ 17.4

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
💞💞 பாட்டி மைண்ட் வாய்ஸ் 👇👇👇👇1000005867.webp
புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன். என் மவன் போய் அவன் காலுல விழுந்துட்டானே. இவனுங்க வேற ஏத்தி விட்டு, நம்ம பிளான் எல்லாம் சொதப்ப வச்சிட்டானுங்களே... அவள் மட்டும் வீட்டுக்கு வரட்டும். பேசுற பேச்சுல துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட விடுறேன்...( பட் பாட்டியே ஓட போறதை காண நாங்க வெயிட்டிங். )
 
Last edited:
எக்ஸாம்க்கு ஆல் தி பெஸ்ட் கோம்ஸ் 💐💐💐💐💐
அதானே தமிழ் கிட்ட நீ பேசிடுவ கிழவி 🤪🤪🤪🌧🌧
 
Wow 😲 அத்து செமையா கலக்குறான்🥰 அம்மாவை பற்றி தெரிந்த ஆறுமுகம் வேணு கால்ல விழுந்து காரியம் சாதிச்சிட்டாரு. மரகதம் கேள்வி கேட்டு கொஞ்சமாவது தன் மனக் காயத்தை குறைத்திருப்பார் 😔 பார்ப்போம், தமிழ் வந்து எப்படி கிழவியை கிழிச்சு தொங்கவிட போறான்னு 😜😂😂😂
 
Back
Top
Developed and maintained by – Akeshya