GomathyArun
Writer
ultimate sis.. செமபாட்டி மைண்ட் வாய்ஸ்
View attachment 1284
புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன். என் மவன் போய் அவன் காலுல விழுந்துட்டானே. இவனுங்க வேற ஏத்தி விட்டு, நம்ம பிளான் எல்லாம் சொதப்ப வச்சிட்டானுங்களே... அவள் மட்டும் வீட்டுக்கு வரட்டும். பேசுற பேச்சுல துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட விடுறேன்...( பட் பாட்டியே ஓட போறதை காண நாங்க வெயிட்டிங். )
sample காட்ட தமிழ் வந்துட்டா.. இன்றைய எப்பி அதான்..
-கோம்ஸ்.