meenakrish 💜
SH Crystal Member
Duruv madhiridhan naangalum manusan piravigal mangalatha thiturathukku seekiram sandhuva vara vachutunga sis அருமை சகோதரி 




































SH Crystal Member
SH Coral Member
SH Coral Member
Writer
@srichitraமங்களம் மானிட ஜென்மத்துல சேர்ந்தது இல்லை. அப்படி இருப்பவர்களை திட்டி நம்ம time waste பண்ணக்கூடாது கோம்ஸ். நன்றாக எழுதுகிறீர்கள். எத்தனை முறை படித்தாலும அலுக்க வில்லை.
Writer
எஸ்.. பெயரில் இருப்பது குணத்தில் துளியும் கிடையாது..Enna pirappuda intha mangalam per mattumthan mangalam seiyira vela ellam che ippdiyum iripangala villi.
thamilu seekiram vanthu intha mangalathuku nalla mangalam paadu ma appo than manasu niraiyum
Writer
எஸ்.. சரியா சொன்னீங்க சிஸ்..Seekiram tamil vandhu mangalathuku periya mangalam padiru ma Inga adhukaaga neraya per waiting la irukom and ipdi pala mangalam naala dha Inga neraya kudumbam pirinchu poranga so ellathukum serthu tamil mangalam paadiru da chellakutty![]()
Writer
வருவா..Duruv madhiridhan naangalum manusan piravigal mangalatha thiturathukku seekiram sandhuva vara vachutunga sis அருமை சகோதரி![]()
Writer
அதான! மங்களம் பேரன் என்ற ஒரே காரணத்துக்காக மறுப்பாங்க.. pack பண்ணிடுவோமா! ஆனா அங்க இருக்கிற தாத்தா பாட்டீஸ் பாவம் இல்லையா!!! ஸோ வேற வழி செய்வோம்......மங்களம் பொண்ணு கேட்டு emerald தமிழ கொடுத்துடுவாங்களா. பேரன் கல்யாணத்த பார்க்க விடாம கிழவிய முதியோர் இல்லத்துக்கு அனுப்புங்கப்பா.
Writer
yesssssssssமங்களத்துக்கு மங்களம் பாடத்தான் தமிழ் இருக்காளே