• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 15

மங்களம் பொண்ணு கேட்டு emerald தமிழ கொடுத்துடுவாங்களா. பேரன் கல்யாணத்த பார்க்க விடாம கிழவிய முதியோர் இல்லத்துக்கு அனுப்புங்கப்பா.
 
மங்களத்துக்கு மங்களம் பாடத்தான் தமிழ் இருக்காளே
 
மங்களம் மானிட ஜென்மத்துல சேர்ந்தது இல்லை. அப்படி இருப்பவர்களை திட்டி நம்ம time waste பண்ணக்கூடாது கோம்ஸ். நன்றாக எழுதுகிறீர்கள். எத்தனை முறை படித்தாலும அலுக்க வில்லை.
@srichitra
ஹ்ம்ம்.. சரி தான் ஸ்ரீ மா.. டைம் வேஸ்ட் தான் 👍 :)
மிக்க மிக்க நன்றி ஸ்ரீ மா :love::love: ஸோ ஹாப்பி 💖
-கோம்ஸ்.
 
Enna pirappuda intha mangalam per mattumthan mangalam seiyira vela ellam che ippdiyum iripangala villi.
thamilu seekiram vanthu intha mangalathuku nalla mangalam paadu ma appo than manasu niraiyum
எஸ்.. பெயரில் இருப்பது குணத்தில் துளியும் கிடையாது..
முதல்ல மரகதம் திருப்பி கொடுப்பாங்க.. அடுத்து தமிழ்...............
-கோம்ஸ்.
 
Seekiram tamil vandhu mangalathuku periya mangalam padiru ma Inga adhukaaga neraya per waiting la irukom and ipdi pala mangalam naala dha Inga neraya kudumbam pirinchu poranga so ellathukum serthu tamil mangalam paadiru da chellakutty 😍😍😍
எஸ்.. சரியா சொன்னீங்க சிஸ்..
-கோம்ஸ்.
 
மங்களம் பொண்ணு கேட்டு emerald தமிழ கொடுத்துடுவாங்களா. பேரன் கல்யாணத்த பார்க்க விடாம கிழவிய முதியோர் இல்லத்துக்கு அனுப்புங்கப்பா.
அதான! மங்களம் பேரன் என்ற ஒரே காரணத்துக்காக மறுப்பாங்க.. pack பண்ணிடுவோமா! ஆனா அங்க இருக்கிற தாத்தா பாட்டீஸ் பாவம் இல்லையா!!! ஸோ வேற வழி செய்வோம்......
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya