• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 15

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" கதையின் அடுத்த அத்தியாயம்(15) இதோ:
மண(ன)ம் ~ 15.1
மண(ன)ம் ~ 15.2
மண(ன)ம் ~ 15.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
எங்களை மங்களத்தை திட்ட சொல்லுறீங்க??? அதுக்கு தான் தமிழ் இருக்காளே!! வச்சி செஞ்சு, வாயால வடை சுட்டு, கொத்து புரோட்டாவாக்கி கொஞ்சுவாள்...
 
💞💞 நாளைக்கு இப்படி நடக்குமோ???


@Padmasubramanian
சூப்பர் சிஸ் 💖 💖 💖 கிட்டதிட்ட இப்படி தான், ஆனா நண்பர்கள் யாரும் இல்லாமல்.. அண்ட் மாதவன் சொல்ற டயலாக் தான் தமிழ் வீட்டில் அம்மா கிட்ட சொல்லி கிளம்புவா..
-கோம்ஸ்.
 
எங்களை மங்களத்தை திட்ட சொல்லுறீங்க??? அதுக்கு தான் தமிழ் இருக்காளே!! வச்சி செஞ்சு, வாயால வடை சுட்டு, கொத்து புரோட்டாவாக்கி கொஞ்சுவாள்...
மங்களம் பேசியது அவளுக்கு தெரிய வரப்ப இருக்குது மங்களத்துக்கு...........
 
Cheekiram mankalathium thamilaium korthu vidunga sema entertainment ah irukum....🥳
Athu 🔥🔥🔥character modulation chage to thamil pola vantha mankalam 🤯🤯🤯🤯
தமிழ் மட்டுமில்ல மரகதமும் கிழவிய கிழிப்பாங்க.. ஆனா தமிழ் அல்டிமேட்டா செய்வா..
-கோம்ஸ்.
 
மங்களம் மானிட ஜென்மத்துல சேர்ந்தது இல்லை. அப்படி இருப்பவர்களை திட்டி நம்ம time waste பண்ணக்கூடாது கோம்ஸ். நன்றாக எழுதுகிறீர்கள். எத்தனை முறை படித்தாலும அலுக்க வில்லை.
 
Enna pirappuda intha mangalam per mattumthan mangalam seiyira vela ellam che ippdiyum iripangala villi.
thamilu seekiram vanthu intha mangalathuku nalla mangalam paadu ma appo than manasu niraiyum
 
Seekiram tamil vandhu mangalathuku periya mangalam padiru ma Inga adhukaaga neraya per waiting la irukom and ipdi pala mangalam naala dha Inga neraya kudumbam pirinchu poranga so ellathukum serthu tamil mangalam paadiru da chellakutty 😍😍😍
 
Back
Top
Developed and maintained by – Akeshya