• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 11

நம்ம ஆளோட பாட்டை கேட்டு, இப்படிபட்ட மாமன் மகளை மிஸ் பண்ணிட்டோமே என்று ஃபீல் பண்ண போயிருப்பானோ 🤔 அதான் நிதானம் தவறினாலும், பயபுள்ள தாலியை மட்டும் சரியா கட்டியிருக்கணும் 😜😂😂😂
@Goms
அவன் நிதானம் தவறியதால் மட்டுமே நடந்த திருமணம் அது.. இல்லைனா கல்யாணம் நடந்த மாதிரி தான்.. அவன் தான் முதல் தடையா இருந்து இருப்பான்.. அவ வாழ்க்கையை அழிக்க கூடாது, தான் அவளுக்கு தகுதியானவன் இல்லை இப்படி நிறைய காரணங்களை சார் அடுக்கி இருப்பார்...
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya