• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் – 1

அருமையான ஆரம்பம் 🙋‍♀️🙋‍♀️ 😍 😍 😍 😍.
இப்ப தான் இந்த ஸ்டோரி வாசிக்கிறேன் கோம்ஸ் சிஸ்.
மங்களம் தன்னோட வெங்கலத் தொண்டையால அதிகாரம் பண்ணறாப்புல.
🙄🙄🙄 போறபோக்கைப் பாத்தாக்கா நம்மாளு இரண்டாவதா இந்த பயபுள்ளய கட்டிக்கிற மாதிரி வருமோ?
 
💞💞 ரோஜா பூ வச்சிட்டு வந்த பேயை பார்த்து பயப்படுறானே. ஹாய்னு சொல்லி கை கொடுத்திருக்கலாம். தங்கச்சி ஆப் ஆகி இருப்பா.

தமிழை யாரும் பொண்ணு பார்க்க வரலை. அவ எஸ்கேப் ஆகிட்டா.

ஹீரோ தான் பொண்ணை தேடி பெங்களூரு போறாரு. அவரை என்ன செய்ய போறாளோ??? 🤭🤭🤭🤭.
 
@Padmasubramanian @Surya Palanivel ரெண்டு பேரையும் காணும்!!!! பிஸி?

@வைஸானிகா😉😉 நீங்களும் பிஸி?

@உதயா உதி சிஸ் உங்களையும் காணும்.. பிஸி? நீங்க இந்த கதை படிச்சு இருப்பீங்க னு தான் நினைக்கிறேன்..

-கோம்ஸ்.
சாரிம்மா கொஞ்சம் ஒர்க் பிஸி.
 
அருமையான ஆரம்பம் 🙋‍♀️🙋‍♀️ 😍 😍 😍 😍.
இப்ப தான் இந்த ஸ்டோரி வாசிக்கிறேன் கோம்ஸ் சிஸ்.
மங்களம் தன்னோட வெங்கலத் தொண்டையால அதிகாரம் பண்ணறாப்புல.
🙄🙄🙄 போறபோக்கைப் பாத்தாக்கா நம்மாளு இரண்டாவதா இந்த பயபுள்ளய கட்டிக்கிற மாதிரி வருமோ?
@வைஸானிகா😉😉
மிக்க நன்றி வைஷு மா :love:
யாரை சொல்றீங்க? நேகாவையா?
-கோம்ஸ்.
 
💞💞 ரோஜா பூ வச்சிட்டு வந்த பேயை பார்த்து பயப்படுறானே. ஹாய்னு சொல்லி கை கொடுத்திருக்கலாம். தங்கச்சி ஆப் ஆகி இருப்பா.

தமிழை யாரும் பொண்ணு பார்க்க வரலை. அவ எஸ்கேப் ஆகிட்டா.

ஹீரோ தான் பொண்ணை தேடி பெங்களூரு போறாரு. அவரை என்ன செய்ய போறாளோ??? 🤭🤭🤭🤭.
:ROFLMAO::ROFLMAO: அதான பயபுள்ள கை கொடுத்து இருக்கலாம்..

எஸ்.. தரகரை ஊரை விட்டு விரட்டிய வீராங்கனை அவ :LOL::LOL:
பெங்களூரில் மீட்டிங் நடக்காது..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya